வேலைவாய்ப்பு முகாம்

img

வேலைவாய்ப்பு முகாம்

நாகை மாவட்டம் கொள்ளிடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொள்ளிடம் ரோட்டரி சங்கம் சார்பில் 28 தனியார் நிறுவனங்களில் வேலை நியமனத்திற்கான நேர்முக தேர்வு முகாம் நடைபெற்றது